சரியான விருப்பங்கள்:
 -h     -v       (குறுகிய பதிப்புகள்)
--help --version (நீண்ட பதிப்புகள்)

-h, --help:    1. குறிப்பு சாளரத்தை எப்படி அணுகுவது 2. மதிப்புருக்களின் பட்டியல்
-v, --version: பதிப்பு தகவலைக் காட்டல்

குறுகிய பதிப்புகளை -hv அல்லது -vh என இணைக்கலாம்.
குறுகிய மற்றும் நீண்ட பதிப்புகளை, எ.கா. -h --version அல்லது -v --help என கலக்கலாம்.

'~/.config/openbox/menu.xml' போன்ற கோப்பு பாதையை ஒரு மதிப்புருவாக
பயன்படுத்தலாம்.

ஒரே நேரத்தில் இரண்டு மதிப்புருக்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். கோப்பு பாதையை ஒரு
மதிப்புருவாகப் பயன்படுத்தும்போது, கூடுதல் மதிப்புரு ஏற்றுக்கொள்ளப்படாது.
